Home Bulletin

Bulletin

All bulletins go here

தமிழ்பள்ளிகள் மேம்பாட்டிற்கு பிரதமர் பல திட்டங்களை தீட்டுகிறார்

நமது நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டிற்காக பிரதமர் பல விதமான திட்டங்களைத் தீட்டி வருகிறார் என மைக்கியின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ டாக்டர் கெ .கென்னத் ஈஸ்வரன் தெரிவித்தார். கடந்த புதன்கிழமை மைக்கியின்...

நோன்பு பெருநாளில் இல்லாதோருக்குக் கொடுத்துச் சகோதரத்துவத்தை மேம்படுத்துவோம் – டத்தோ ந.கோபாலகிருஷ்ணன்

கோலாலம்பூர், ஜூன் 4- இல்லாதோருக்கு வழங்கி வாழ்வதும், எல்லோரோடும் இணங்கி வாழ்வதுமே இஸ்லாமிய வாழ்வியல் நெறி ஆகும். புனித ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து, பொறுமை காத்து, இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில்...

இந்தியர்களின் பிரச்சனைக்கு குரல் எழுப்ப அமைச்சரவையில் ஆள் இல்லை! தீர்வுக்காக வெகுண்டெழுந்தது மைக்கி

கோலாலம்பூர் மே 28- இந்நாட்டில் உள்ள இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் ஆள் பற்றாக்குறை பிரச்சினை குறித்து கேள்வி எழுப்புவதற்கு அமைச்சரவையில் ஆள் இல்லை என மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் அயூப்கான்...

மனிதவள அமைச்சின் செயல்பாடு திருப்தியாய் இருக்கிறது… – டத்தோ ந.கோபாலகிருஷ்ணன்

அந்நியத் தொழிலாளர்களை மாற்றுவது தொடர்பான  நடைமுறைகளில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கு மனிதவள அமைச்சர் குலசேகரனுக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக மைக்கியின் தேசியத் தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.  மனிதவள அமைச்சின் நடவடிக்கைகளை மைக்கி...

MAICCI President support new Bumiputera Agenda proposed by Bersatu

KUALA LUMPUR – The Malaysian Associated Indian Chambers of Commerce and Industry ( MAICCI) has expressed support for the new Bumiputera Agenda proposed by...

பொங்கல் வைத்துப் பொங்கி எழுந்து பிரபாகரனைப் பொங்க வைத்த வர்த்தகர்கள்

கோலாலம்பூர்  ஜனவரி-25 மலேசிய இந்திய வர்த்தகச் சங்கங்களின் சம்மேளனம் (மைக்கி) ஏற்பாட்டில் மைக்கி அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் சுமூகமாகப் பொங்கல் வைத்துக் கொண்டாடிய...